news-tamil-logo

3/22/2026, 7:30:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்
tv

Also Watch

tv

Read this

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

Ronaldo

Posted on: Mar 22, 2026 04:24 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ronaldo

போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் :

FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடைபெறும் நட்புறவு போட்டியில், காயம் காரணமாக போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன்-ஜூலை மாதங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நிலையில், போர்ச்சுகல் அணி வரும் 28ஆம் தேதி மெக்சிகோவுடனும், 31ஆம் தேதி அமெரிக்காவுடனும் நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் ரொனால்டோ,விரைவில் உடற் தகுதியை எட்டுவார் என நம்பப்படுகிறது.

Related Link
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
3 hrs 5 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved