கேரள மாநிலம் வயநாட்டில் பழங்குடியின இளைஞரை காரில் இழுத்து சென்ற கும்பல்,வயநாட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் பழங்குடியின இளைஞரை இழுத்து சென்ற காட்சிகள்,சுற்றுலா சென்றவர்களுக்கும் இளைஞருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம்,பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை,வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வரும் காவல்துறையினர்,