ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா,தாக்குதல் குறித்து 2 வாரங்களில் முடிவு என டிரம்ப் கூறியிருந்த நிலையில் திடீர் அட்டாக்,ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு,ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹானில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது குண்டுகள் வீச்சு,அணுசக்தி தளங்கள் மீது குண்டுகளை வீசிய அமெரிக்க போர் விமானங்கள்.