சென்னைக்கு அழைத்த கட்சி தலைமை : காங்கிரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வரும் ராஜ கண்ணப்பனை சென்னைக்கு அழைத்த கட்சி தலைமை இன்று நெல்லை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு வரும்படி தலைமை அழைப்பு என தகவல்.அமைச்சர் ராஜகண்ணப்பன் நெல்லையில் நடைபெற இருந்த கூட்டத்தை ரத்து செய்து விட்டு சென்னை பயணம் . Related Link "சதிகளை முறியடித்து சரித்திர வெற்றி.." முதல்வர் அனல் பறக்க பேச்சு