news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல்லையில் விஜய் வாக்கு சேகரிப்பு
tv

Also Watch

tv

Read this

நெல்லையில் விஜய் வாக்கு சேகரிப்பு

விஜய் அதிரடி பேச்சு

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

🔴LIVE : TVK Vijay | நெல்லையில் விஜய் ...தொடர் நேரலை | Tirunelveli | 2026 Election

தவெக தலைவர் விஜய் இன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட காப்பர் லீப் ஹோட்டல் அருகே நண்பகல் 1 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லையில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து நெல்லைக்கு சென்றார். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் 51 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Link
விஜய் வேட்புமனு, கடைசி வரை த்ரில், BPஐ எகிற வைத்த பரிசீலனை

விஜய் வேட்புமனு, கடைசி வரை த்ரில், BPஐ எகிற வைத்த பரிசீலனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புறம்போக்கு இடம் வனப்பகுதியாக மாற்றப்பட்டதாக அறிவிப்பு

2
23 mins agoshare
தர்மபுரி பாலக்கோடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved