Also Watch
Read this
Posted on: Dec 30, 2024 08:22 AM
By: Srini Vasan

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய்.
அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - விஜய்.
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்து தவெக தலைவர் விஜய் முறையீடு.
ஃபெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை விஜய்.
முறையீடுகள் குறித்து பரிசீலிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி - தவெக தலைவர் விஜய்.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து ஆளுநரிடம் முறையிட்டார் விஜய்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved