இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான போராட்டங்களில் முதல் ஆளாக நிற்பேன்,மத்திய பாஜக அரசிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை,இந்திதிணிப்பு, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தேவையெனில் திமுக போராட்டங்களை முன்னெடுக்கும்,தேவைப்பட்டால் மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து போராட்டம்".