இந்தியை நேரடியாக திணித்தால் தமிழர்கள் விரட்டி அடிப்பார்கள் என்பதால்தான், மும்மொழி கொள்கையில் ஏதேனும் ஒரு மொழியை படிக்கலாம் என்று பசப்புகிறது மத்திய பாஜக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். கல்வி நிதியை தராமல் தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்தம் குடும்பத்தினர் வயிற்றில் அடிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்கள் : மும்மொழி கொள்கைக்கு அதிமுக EX எம்எல்ஏ ஆதரவு