பாஜகவின் மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் MLA,அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து,அதிமுகவின் எல்லாபுரம் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் ,மனதளவில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு என பாஜக நிர்வாகிகளிடம் கூறும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ. இதையும் படியுங்கள் : முதல் ஆளாக போராடுவேன்.. மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை