news-tamil-logo

3/22/2026, 9:09:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் - வெற்றி யாருக்கு ? பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் - வெற்றி யாருக்கு ? பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை

பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை

Posted on: Apr 15, 2025 07:59 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PCA-New-Stadium-Mullanpur

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

பஞ்சாப் மகாராஜா யாதவிந்த்ரா சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இரு அணிகளுமே தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுமே வெற்றி பெற முனைப்பு காட்டி களமிறங்குகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved