குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏடிஎம் பண பரிவர்த்தனைக்கான கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி,ஆர்பிஐ முடிவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்,மத்திய அரசு அனைவரையும் வங்கி கணக்கு தொடங்க கூறியதும் பண மதிப்பிழப்பு வந்தது- முதலமைச்சர்,ஆர்பிஐ அறிவிப்பு மக்கள் தேவைக்கு அதிகமாக பணம் எடுக்க வழிவகுக்கும் - முதலமைச்சர்,ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கடும் அவதி - முதலமைச்சர்,