டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 250 ரன்களுக்கு மேல் சேர்த்த ஒரே அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதலே சிக்சர் மழை பொழிந்த ஐதராபாத் அணி, இதுவரை 4 முறை 250 ரன்களுக்கு மேல் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது.