news-tamil-logo

3/22/2026, 9:49:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home news லோக்பந்து மருத்துவமனையில் இரவில் திடீர் தீ விபத்து... மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்ததால் பதற்றம்
tv

Also Watch

tv

Read this

லோக்பந்து மருத்துவமனையில் இரவில் திடீர் தீ விபத்து... மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்ததால் பதற்றம்

லக்னோ, உத்தர பிரதேசம்

Posted on: Apr 15, 2025 02:17 PM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
63

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள லோக்பந்து மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

மருத்துவமனையின் 2 ஆவது தளத்தில் புகை வருவதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்த சுமார் 200 நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றினர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டும் வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
15 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved