திருச்சி கூட்டத்தில் இந்திய வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்,எல்லையில் போராடி வரும் இந்திய ராணுவத்தினருக்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வருடன் இணைந்து அனைவரும் மரியாதை.