Also Watch
Read this
Posted on: Apr 28, 2025 07:02 AM
By: Srini Vasan
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்,
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கையெழுத்திடுவதற்காக ED அலுவலகம் வருகை,
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது ED அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved