சனாதன சக்திகளுக்கு துணைபோகும் பிற்போக்கு சக்திகளை அம்பலப்படுத்துவோம்- திருமா,பெரியாரை அவதூறாக பேசி விட்டு அம்பேத்கரை தன்வயப்படுத்த முயற்சி,தமிழ்நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு கண்ட சனாதனப் பாசிசவாதிகள் ,தமிழ்நாட்டின்மீது பல்வேறு முனைகளிலிருந்து சனாதன சக்திகள் தாக்குதல்- திருமா.பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டுமென்கிற கிரிமினல் உத்தி .https://www.youtube.com/embed/7JIcK1sb0AA