உக்ரைனின் கிழக்கு பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லியா ((Dobropillia)) நகரின் மீது, ட்ரோன்கள் மூலம் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதில், 6 சிறார்கள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கீவ், டோனெட்ஸ்க், கார்கிவ், ஒடேசா உள்பட பல முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ரஷ்ய படைகள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தின.இதையும் படியுங்கள் : உக்ரைனை நேரடியாக சமாளிப்பது கடினம் -அதிபர் டிரம்ப்.. ரஷ்யாவை எளிதாக சமாளித்துவிடலாம் என டிரம்ப் கருத்து