உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ரஷ்யாவை உடன்பட வைப்பது எளிது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போர் சூழலை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் உக்ரைனுக்கு இல்லை என்றும், உக்ரைனை சமாளிப்பது தான் சவாலான பணியாக உள்ளதென்றும் குறிப்பிட்டார்.இதையும் படியுங்கள் : அர்ஜென்டினாவை தாக்கிய புயல், மழை.. ஆறு போல் மாறிய சாலைகள் - 6 பேர் பலி