அர்ஜென்டினாவின் துறைமுக நகரங்களை தாக்கிய புயல், கனமழையால் சாலைகள் ஆறு போல் காட்சியளித்தன. பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை தாக்கிய புயலால் கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த, மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.