Also Watch
Read this
By: Manigandan Raja

டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி :
போர் பதற்றம் காரணமாக வங்கதேசத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 45 ஆயிரம் டன் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என தனியார் செய்தி நிறுவனத்துக்கு வங்கதேச அரசு தகவல் அளித்துள்ளது. வரும் 18 அல்லது 19ம் தேதிகளில் கூடுதலாக 5 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved