மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உருவபொம்மை எரிப்பு,அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தமிழகத்தில் நடமாட முடியாது என பேசியிருந்தார் ஆர்.பி. உதயகுமார்,ஆர்.பி.உதயகுமார் பேச்சை கண்டித்து அவரது உருவபொம்மையை எரித்த திமுகவினர்,ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திமுகவினர் கண்டனம்,இபிஎஸ் குறித்து திமுக வெளியிட்ட கார்டூனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் பேச்சு.