Also Watch
Read this
Posted on: May 03, 2025 05:16 AM
By: Srini Vasan
காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை,
'ஆப்ரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்,
ரவுடிகளின் வீடுகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை,
ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் அதிரடி சோதனை,
20க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved