news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்த எச்சரிக்கை... கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்த எச்சரிக்கை... கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்த எச்சரிக்கை

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Corona spreads warning

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிய வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி, உள்ளிட்டவை கர்ப்பிணிகளுக்கு இருந்தால் மகப்பேறு காலத்துக்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முகக் கவசம் கட்டாயம் அல்ல என்றாலும், பாதுகாப்பிற்காக அணிவது நல்லது எனவும் தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 16 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved