தைலாபுரம் தோட்டத்தில் 1 மணி நேரத்தை கடந்தும் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது,ராமதாசுடன் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதைதுரைசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை,1 மணி நேரத்தை கடந்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.