news-tamil-logo

3/18/2026, 9:52:33 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் திட்டம்... பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கூடி ஆலோசிக்க முடிவு
tv

Also Watch

tv

Read this

இந்திய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் திட்டம்... பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கூடி ஆலோசிக்க முடிவு

இந்திய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் திட்டம்

Posted on: Apr 24, 2025 09:25 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

இந்திய நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அனைத்து படைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 5 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved