டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி சந்திப்பு,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகளும் சந்தித்தனர்,பாகிஸ்தான் தாக்குதலுக்கு எதிரான பதிலடிகள் குறித்து முக்கிய விவாதம், காஷ்மிரின் சம்பா பகுதியில் 7 பயங்கரவாதிகள் தாக்கி கொல்லப்பட்டதன் வீடியோ,இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகளை துல்லியமாக தாக்கி அழித்த ராணுவம்.