அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை,நில உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கின்றனர் - உயர்நீதிமன்றம் ,நிலம் எடுத்ததற்கு ரூ.1,521.83 கோடி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது - பதிவுத்துறை அறிக்கை ,ராணிப்பேட்டையில் பெல் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு கேட்டு மனு.