news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 02
ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாயாக இருந்தது.

ஜூன் 03
ஆபரணத் தங்கத்தின் விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் ஐந்தாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூன் 04
ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் சரிந்து, கிராம் 285 ரூபாய்க்கும், கிலோ இரண்டு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 05
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 15,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ இரண்டு லட்சத்து 80,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 06
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 270 ரூபாய்க்கும், கிலோவுக்க 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 08
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.



ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 02 - ரூ.1,16,000
ஜூன் 03 - ரூ.1,16,000
ஜூன் 04 - ரூ.1,15,840
ஜூன் 05 - ரூ.1,15,440
ஜூன் 06 - ரூ.1,13,600
ஜூன் 07 - ரூ.1,13,600
ஜூன் 08 - ரூ.1,12,560 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 08062026

இன்றைய ராசி பலன்கள் 08062026

        

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

4
6 hrs 0 min agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved