news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்கள் கைது
tv

Also Watch

tv

Read this

வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்கள் கைது

26 நாட்டு துப்பாக்கி தோட்டா பறிமுதல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வனவிலங்கு வேட்டை

வேலூர்  மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பொகலூர் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து இரண்டு நபர்கள் சுற்றித் திரிந்து வருவதாக மேல்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது.  உடனே,  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேல்பட்டி போலீசார், நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த அஜித்குமார் புகழேந்தி என்பது தெரிய வந்தது. இவர்கள் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடமிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 26 நாட்டு துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்து, மேல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
ரயிலில் இளம் பெண்களை ரகசியமாக படம் எடுத்த நபர்

ரயிலில் இளம் பெண்களை ரகசியமாக படம் எடுத்த நபர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

2
4 hrs 3 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved