Also Watch
Read this
Posted on: Dec 01, 2025 06:59 AM
By: Web Team
சென்னை, திருவள்ளூருக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் கணிப்பு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டையிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved