அதிமுக அரசு ஊர்ந்து சென்றதாக முதல்வர் தெரிவித்ததை ஏற்க முடியாது - ஆர்.பி.உதயகுமார்,ஊர்ந்து என்பதற்கு பதிலாக தவழ்ந்து என்று போட்டுக் கொள்ளுங்கள் - முதலமைச்சர்,யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, உறுத்தினால் சொல்லுங்கள் நீக்க சொல்லுவோம் - முதலமைச்சர்,அன் பார்லிமென்ட் சொல்லை மட்டுமே அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியும் - முதலமைச்சர்.