news-tamil-logo

3/22/2026, 9:35:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மேக்னைட் எஸ்.யூ.வி காரின் CNG மாடலை வெளியிடும் நிஸான்... நிஸான் மேக்னைட் CNG ஏப்ரல் மாதம் வெளியாகவிருப்பதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

மேக்னைட் எஸ்.யூ.வி காரின் CNG மாடலை வெளியிடும் நிஸான்... நிஸான் மேக்னைட் CNG ஏப்ரல் மாதம் வெளியாகவிருப்பதாக தகவல்

மேக்னைட் எஸ்.யூ.வி காரின் CNG மாடலை வெளியிடும் நிஸான்

Posted on: Mar 03, 2025 07:43 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ரெனோவைத் தொடர்ந்து அந்நிறுவனத்துடன் கூட்டணியில் இருக்கும் நிஸான் நிறுவனமும், தனது மேக்னைட் எஸ்.யூ.வி காரின் CNG மாடலை ஏப்ரல் மாதம் வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாருதி மற்றும் டாடா நிறுவனங்களைப் போல் தொழிற்சாலையில் இருந்தே CNG வேரியண்ட்டாக தயாரிக்காமல், டீலர்கள் மூலமாகவே CNG கிட் பொருத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved