வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்காக சென்ற நாம் தமிழர் கட்சியினர் கைது,பெண்கள் உள்ளிட்ட பலரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றும் காவல்துறையினர்,ஆர்ப்பாட்டத்திற்காக வந்தவர்களை கைது செய்து அழைத்து செல்லும் காவல்துறையினர்,அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டம்.https://www.youtube.com/embed/RmkJgjgMdLI