மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119 அடியை தாண்டி முழு கொள்ளளவை எட்ட உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,266 கன அடியிலிருந்து 3,004 கன அடியாக குறைந்த நிலையிலும், நீர் திறப்பு குறைவாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.