சிவகங்கை, காளையார் கோவில் அருகே பெண்ணுக்கு Hi என அனுப்பிய மெசேஜ் கொலையில் முடிந்தது,மெசேஜ் அனுப்பியதை தட்டிக்கேட்ட இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது ,பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பிய ஜனா என்ற இளைஞரை சரத் குமார் என்பவர் கண்டித்ததாக கூறப்படுகிறது,இருப்பான்பூச்சி என்ற இடத்தில் சரத் குமாரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த ஜனா,பிரபு, விக்ரம், ஜனா, சிவா ஆகியோரை பிடித்து போலீஸ் விசாரணை.