மாருதியின் காம்பேக்ட் செடான் மாடலான டிசையர் 30 லட்சம் யூனிட்டுகள் என்ற தயாரிப்பு மைல்கல்லை எட்டியிருக்கிறது. ஏற்கனவே 30 லட்சம் யூனிட்டுகள் என்ற தயாரிப்பு மைல்கல்லை எட்டிய மாருதியின் பிற கார்களின் வரிசையில், ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆரைத் தொடர்ந்து நான்காவது மாடலாக டிசையர் இணைந்துள்ளது.