news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள்
tv

Also Watch

tv

Read this

கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள்

அமெரிக்கா

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK Missile

பாலிஸ்டிக் ஏவுகணைகள் :

அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட் கூறியுள்ளார். உளவுத்துறை கூட்டத்தில் பேசிய அவர், ரஷ்யா, சீனா, வட கொரியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட அணு உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய மற்றும் மேம்பட்ட ஏவுகணைகளை ஆராய்ச்சி செய்து உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.

அதேபோல, அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்ட மேம்பட்ட ஏவுகணைகளை சீனாவும், ரஷ்யாவும் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Link
ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்

ஈரானின் சௌத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

3
14 hrs 14 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved