news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சீனாவிடம் கண்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?
tv

Also Watch

tv

Read this

சீனாவிடம் கண்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

Sports

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

இந்தியா பதிலடி கொடுக்குமா?

டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் உபர் கோப்பை பாட்மின்டன் போட்டிக்கான குரூப் வெளியாகியுள்ள நிலையில், "ஏ" பிரிவில் இந்தியா, சீனா அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி மே 3-ம் தேதிவரை தொடர் நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

இதில், இந்திய அணி "ஏ" பிரிவில் சீனா, கனடா, ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. கடந்த முறை காலிறுதியில் சீனாவிடம் கண்ட தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Link
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் திருமண வரவேற்பு விழா

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் திருமண வரவேற்பு விழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

4
1 min agoshare
சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved