news-tamil-logo

3/21/2026, 11:30:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

பெய்ரூட் - லெபனான்

Posted on: Mar 19, 2026 12:49 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran

தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு :

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குடியிருப்புகள் அதிகம் நிரம்பிய சுகாக் அல் பலாட் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

அங்கு கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களின் மூலம் டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் கண்டறியப்படும் என லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Link
இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved