முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.எளிய பின்னணியில் பிறந்து மக்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிந்தித்தவர்.பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மன்மோகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மன்மோகன்சிங் மறைவுக்கு இரங்கல்.ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மன்மோகன்சிங்கிற்கு ஆழ்ந்த இரங்கல்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.மன்மோகன்சிங்கின் அறிவும், தலைமைப்பண்பும் இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைத்தது.மன்மோகன்சிங்குடன் மறைந்த முதல்வர் கலைஞர் இணைந்து தமிழகத்தை முன்னேறச் செய்தனர்.