இந்தியை திணிக்கவில்லை என கூறிக்கொண்டே அதற்கான முன்னெடுப்புகளை எடுக்கிறது மத்திய அரசு..இந்தி திணிப்பு குறித்து தமிழக மக்களிடம் கொண்டு செல்வோம் எனவும் வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்..தமிழ்நாட்டின் நலனை காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்றும் முழக்கம்..