Also Watch
Read this
Posted on: Apr 09, 2025 07:36 AM
By: Srini Vasan

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved