news-tamil-logo

3/18/2026, 2:55:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இன்று தொடங்குகிறது ஐபிஎல் மெகா ஏலம்.. 204 இடங்களுக்கு மல்லுக்கட்டும் 574 பேர்
tv

Also Watch

tv

Read this

இன்று தொடங்குகிறது ஐபிஎல் மெகா ஏலம்.. 204 இடங்களுக்கு மல்லுக்கட்டும் 574 பேர்

ஐபிஎல் மெகா ஏலம்

Posted on: Nov 24, 2024 09:50 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

2025ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்று தொடங்குகிறது.

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் இன்றும், நாளையும் இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 204 இடங்களுக்கு 574 பேர் பங்கேற்கின்றனர். இதில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
8 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved