Also Watch
Read this
Posted on: Mar 27, 2025 03:57 PM
By: Srini Vasan

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு,
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ,
முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தல் ,
கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved