news-tamil-logo

3/22/2026, 9:34:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கிழக்குப் பகுதியை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுகிறேன்..ஒடிசா பர்பா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
tv

Also Watch

tv

Read this

கிழக்குப் பகுதியை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுகிறேன்..ஒடிசா பர்பா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி பெருமிதம்

Posted on: Nov 25, 2024 10:21 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

இந்தியாவின் பின் தங்கிய பகுதியாக கருதப்பட்ட கிழக்குப் பகுதியை, நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற "ஒடிசா பர்பா" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய அரசு அமைந்த 100 நாட்களுக்குள் ஒடிசா மாநிலத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved