உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமித்தது மூலம், திமுகவில் எவ்வளது உழைத்தாலும் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை காட்டுவதாக என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் H.ராஜா விமர்சித்தார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு போலீஸார் கடுமையாக நிபந்தனை விதிப்பது நியாயமில்லை என தெரிவித்தார்.