வட இந்தியாவில் அறுவடைத் திருவிழா மாதம் தொடங்கியதால் அதிகாலையிலேயே மக்கள் வழிபாட்டுத் தலங்களில் திரண்டனர். மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களில் அறுவடைத் திருவிழா தொடங்கியது. இதனால் பொற்கோவில், சிவன் கோவில் மற்றும் ஹரித்வாரில் உள்ள கோவில்களில் மக்கள் குவிந்தனர்.