ஞானசேகரன் வீட்டை அளவிடும் வருவாய்த்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்.சென்னை கோட்டூரில் கோவில் நிலத்தை ஆக்கிமிரத்து வீடு கட்டியுள்ள பிரியாணி கடை ஞானசேகரன்.பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிலத்தில் ஞானசேகரன் வீடு கட்டி இருப்பது உறுதியானது.நேற்று கிண்டி தாசில்தார் மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள் அளவீடு செய்தனர்.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவன் ஞானசேகரன்.