ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் 3-வது இடத்தையும் பிடித்தனர்.