Also Watch
Read this
Posted on: Jan 04, 2025 06:21 AM
By: Srini Vasan

சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த பலரை தேடும் பணி தீவிரம்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 அறைகள் தரைமட்டமாயின.
மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved